கருணா அம்மான் பொய் கூறுகிறார் – அவரது முன்னாள் சகா

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியில் இருந்து நானாகவே விலகி ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

கருணா அம்மான் பொய் கூறுகிறார் – அவரது முன்னாள் சகா Read More