16 வயதுக்கு குறைந்தவர்களை பணிக்கு அமர்த்த முடியாது

அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தொழிலாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More