Today Tamil news in Sri Lanka – இன்றைய தமிழ் செய்திகள் இலங்கை


Today Tamil news in Sri Lanka – இன்றைய தமிழ் செய்திகள் இலங்கை

Today Tamil news in Sri Lanka இன்றைய இலங்கைச் செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் 2021, இன்றைய முக்கிய செய்திகள் 2021, இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்

Today Tamil news in Sri Lanka இன்றைய இலங்கைச் செய்திகள் யாழ்ப்பாணம் செய்திகள், யாழ்ப்பாணம் செய்திகள், இன்றைய இலங்கைச் செய்திகள், இலங்கைச் செய்தி, இலங்கைச் செய்திகள்

மார்பக வலி காரணம் என்ன? மார்பக வலி குறைய என்ன செய்வது? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 70% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

50 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை உண்டு. இது எப்போது வரும் என்று பார்த்தால் பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் என்று சொல்லலாம்.

மார்பக வலி காரணம் – மார்பக வலி ஏற்பட காரணம்

உங்கள் மார்பகத்தில் ஏற்படும் வலியானது, மாதவிடாய் சுழற்சி, நோய்த்தொற்றுக்கள், அழற்சி (வீக்கம்), தாய்ப்பால் ஊட்டுதல், இன்ன பிற காரணங்களால் ஏற்படக் கூடும்.

நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மார்பகத்திலும் வலியை உணரக் கூடும்.

வழக்கமாக, மார்பக வலி என்பது ஒரு தீவிரமான பிரச்சினை அல்ல. பெண்கள் அடிக்கடி இது மார்பகப் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் எனக் கவலைப்படுவர், ஆனால் அவ்வாறு இருப்பது அரிதானது ஆகும்.

இருந்தாலும், உடனடியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறுதல் அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.

சிலநேரங்களில் மார்பக வலி, அடியில் உள்ள மார்பக தசையில் ஏற்படும் ஒரு காயம், அழற்சி அல்லது நோய்த்தொற்றின் காரணமாகக் கூட உணரப்படலாம்.

இந்த வலி, மார்பகத் தசையில் இருந்து உங்கள் மார்புக்குப் பரவக் கூடும். முழுமையான சிகிச்சை பெற உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.

மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் – நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலி, அசௌகரியம், மற்றும் கனமான தன்மை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.

உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.

பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம். சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.

பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.

இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.

மார்பக வலி குறைய என்ன செய்யலாம்

பல பெண்களுக்கு பரவலாக இருக்கும் இந்த மார்பு வலிக்கு என்ன காரணம்? இவை ஆபத்தை உண்டாக்குமா? என்ன செய்யலாம்? இதை தவிர்க்க முடியுமா? என்பதை பார்க்கலாம்.

உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.

மனஅழுத்தம் உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக் டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும்.

இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.

நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும்.

அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது போன்றவற்றையும் தவிருங்கள்.

சீரற்ற சாலைகளில் அதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.

உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளும் எடுத்து கொள்வதன் மூலம் மார்பு வலியை சரி செய்ய முடியும்.

முதலில் மார்பு வலியை கண்டு பயப்படாமல் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணு குவது நல்லது சுய பரிசோதனை, மேமோகிராம், .ஃபைப்ரோ அடினோமா, ஃபைப்ரொ அடினோசிஸ் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பகத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை யும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.

மாத்திரைகள், பிஸியோதெரபி, உடற்பயிற்சி மூலமே இதை எளிதாக சரிசெய்துவிடலாம் என்பதால் பெண்கள் மார்பக வலியை கண்டு அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும்.

இவையெல்லாம் செய்தாலே மார்பு வலி பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இலங்கைச் செய்திகள் download, இலங்கைச் செய்திகள் facebook, இலங்கைச் செய்திகள் images, இலங்கைச் செய்திகள் lanka

விசேட செய்திகள், விசேட செய்திகள்,இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய செய்திகள்,யாழ்ப்பாணம் இன்றைய செய்திகள், யாழ்ப்பாணம் இன்றைய செய்திகள்

இலங்கைச் செய்திகள் new, இலங்கைச் செய்திகள் whatsapp, இன்றைய இலங்கைச் செய்திகள், இலங்கைச் செய்திகள் today

sri lanka election news live, sri lanka eravur news, sri lanka flash news in,

sri lanka gossip news in, sri lanka government news in

இலங்கைச் செய்திகள் images, இலங்கைச் செய்திகள் lanka, இலங்கைச் செய்திகள் new, இலங்கைச் செய்திகள் today,

sri lanka news tamil today 2020, sri lanka news update, sri lanka recent news in tamil, sri lanka daily news paper,

today morning news sri lanka , sri lanka news yesterday, sri lanka sports news, sri lanka vavuniya news,

sri lanka muslim news online, sri lanka news live news first today, sri lanka news airport,

today sri lanka today now,  today video, sri lanka news school,

sri lanka websites,sri lanka news whatsapp group, sri lanka whatsapp group link
sri lanka tamil news xp

today school news in sri lanka, sri lanka news yesterday, sri lanka sports news
sri lanka vavuniya news,

sri lanka weather tamil news today, today news in sri lanka in tamil now, today news in sri lanka tamil win, sri lanka election news in,

today sri lanka news, sri lanka news, sri lanka news app, sri lanka news batticaloa, sri lanka news channel,

sri lanka news jaffna, sri lanka news now, sri lanka news online, sri lanka news paper list, sri lanka news reader,

today news in sri lanka 2020,sri lanka flash news in sri lanka gossip news in ,

sri lanka government news in, sri lanka government news

இலங்கைச் செய்தி. இலங்கைச் செய்திகள், இலங்கைச் செய்திகள் download, இலங்கைச் செய்திகள் facebook,

sri lanka hot news, sri lanka jaffna news today news, sri lanka jobs news, sri lanka kalmunai news, sri lanka kandy news today,

today sri lanka news 2019, sri lanka  muslim news, sri lanka news, sri lanka news app,

sri lanka news batticaloa

sri lanka news channel, sri lanka news corona, sri lanka news jaffna, sri lanka news now

today sri lanka news 2019, sri lanka eravur news, sri lanka news uk, sri lanka government news, sri lanka hot news

sri lanka news online, sri lanka news paper list,

sri lanka news reader, sri lanka news today now

today sports news sri lanka, sri lanka news whatsapp group link,  sri lanka news xp, sri lanka news school, sri lanka news uk,

sri lanka news update, sri lanka news vavuniya, sri lanka news websites, sri lanka news whatsapp group,

today sports news sri lanka, sri lanka news today video, sri lanka news today 2020, sri lanka news update

sri lanka weather news today, today morning news sri lanka,

today news in sri lanka in now, today news in sri lanka tamil win,

today in sri lanka 2020, sri lanka daily news paper, sri muslim news, sri lanka news live news first today,

sri lanka jaffna news today, sri lanka jobs news ,sri lanka kalmunai ,sri lanka kandy news today

ceylon nation news, ceylon nation sri lanka election news in , இலங்கைச் செய்திகள் whatsapp,

sri lanka muslim, sri lanka recent news, sri lanka mannar news ,

ceylon nation news, ceylon nation, ceylon news, Ceylon News, sri lanka weather news in ,

sri lanka muslim , sri lanka muslim news online, sri lanka news in today,

madawala News sri lanka  airport, today school news in sri lankal

Jaffna Muslim, News first tamil, அத தெரண செய்திகள்

வீரகேசரி இன்றைய செய்திகள்

sri lanka election news live tamil, sri lanka news update, sri lanka weather news in, sri lanka mannar news,

tamil seithigal,
tamil seithi,
sri lanka tamil n,
tamil seithigal today,
tamil cinema seithigal today,

sri lanka news tamil,
ceylon nation,

sri lanka weather news in, இன்றைய நாள் இலங்கை செய்திகள், சினோபார்ம் தடுப்பூசி, தமிழ் செய்திகள் இன்று, தங்கம் விலை இன்று,

இன்றைய இலங்கைச் செய்திகள், fuel price hike, இலங்கை செய்திகள்,
இன்றைய இலங்கை செய்திகள், சிலோன் நேசன், இலங்கையின் இன்றைய செய்திகள்,

தமிழ் செய்திகள் இன்று இலங்கை, இலங்கை, வெள்ளி விலை இலங்கை, இலங்கை இன்றைய செய்திகள்,

யாழ் செய்திகள் இன்று, இன்றைய பாடசாலை செய்திகள், இரா.சாணக்கியன்,

breaking news sri lanka in, breaking news sri lanka, lanka news tamil, srilankan tamilnews, today news in sri lanka, breaking news today,

sri lanka gold rate, news sri lanka, sri lanka today gold rate, இலங்கை செய்திகள் இன்று, சிலோன்,

breaking news today, sri lanka news,

news in sri lanka, sri lanka news today srilanka news in, sri lanka news in,

ceylon today newspaper, lanka sri news, ceylon,

இலங்கை செய்தி, சாணக்கியன் mp, today breaking news in ceylon news, வாகன இறக்குமதி இலங்கை,

breaking news in tamil, யாழ்ப்பாணம் இன்றைய செய்திகள், செய்திகள் தமிழ், தமிழ் செய்திகள், ceylon daily news,

இலங்கை கல்வி செய்திகள், பல்சுவை செய்திகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகள் 2021, tamil news online, sri lanka tamil,

செய்தி breaking news, tamil news,
srilanka news, latest news in sri lanka in,

sri lanka latest news, ceylon daily news, srilankan today sri lanka,
jaffna news today, jaffna today, Yarl in tamil,

yesterday news, seithigal seithi, sri lanka  n, seithigal today,  cinema seithigal today, cinema

இன்றைய இலங்கைச் செய்திகள்

தங்கம் விலை என்ன இன்று? தங்கம் என்று குழந்தைகளை கொஞ்சும்போது கூட நம்மவர்கள் கூறுவார்கள். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு பிடித்தமான விலை உயர்ந்த உலோகம் எனலாம்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நிலவரம் நடப்பு ஆண்டில் எப்படியிருந்தது? விலை அதிகரித்திருந்ததா? தற்போது குறைந்துள்ளதா? நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என கூறியிருந்தனர்.

எனினும் இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் எப்படி இருந்தது.

இனியும் நிபுணர்கள் சொல்வதனைப் போல் நீண்டகால நோக்கில் அதிகரிக்கத்தான் செய்யுமா? அதிகபட்ச விலை என்ன? குறைந்தபட்ச விலை எவ்வளவு? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. முந்தைய ஆண்டில் கொரோனாவின் காரணமாக தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது.

Today Tamil News in Sri Lanka

நடப்பு ஆண்டில் இந்த உச்சத்தினை உடைக்கலாம் என நிபுணர்கள் கணித்தனர். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படி ஏதும் இல்லை. மாறாக முதல் கட்ட கொரோனா பரவலை காட்டிலும் இரண்டாம் கட்ட பரவலின்போது அதிக தாக்கம் இருந்தது.

எனினும் 2020ம் ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டில் பெரியளவிலான தாக்கம் தங்கத்தில் இல்லை எனலாம். 2020 ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்று உச்சத்தினை எட்டியது. எனினும் அதன் பிறகு அந்த உச்சத்தினை மீண்டும் இதுவரையில் உடைக்கவில்லை எனலாம்.

சொல்லப்போனால் அதன் பிறகு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1979.9 டாலர்கள் வரையில் அதிகபட்சமாக தொட்டது.

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் நடப்பு ஆண்டின் முதல் வர்த்தக நாளில் 1934.7 டாலர்களாக தொடங்கிய நிலையிக், ஜனவரி மாதத்திலேயே 1979.9 டாலர்களை தொட்டது.
எனினும் தொடர்ந்து மேலாகவே இருந்து வந்த தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1680 டாலர்களை தொட்டது.

இன்றைய இலங்கைச் செய்திகள்

எனினும் தங்கம் விலை என்ன இன்று என பார்த்தால், தற்போதைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1790 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதைய நிலவரப்படி பார்க்கும்போது 144 டாலர்களுக்கும் மேல் சரிவில் தான் காணப்படுகின்றது.

தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் கொரோனா, பணவீக்கம், பொருளாதார சரிவு, ஒமிக்ரான் அச்சம், வட்டி விகிதம் சரிவு, அமெரிக்கா சீனா பதற்றம், டாலர் மதிப்பு, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil, Thamil, news, express, tamil news, thamil news, paper, paper show, tamil sports, tamil cinema, raasi palan, indraya naalil, news images, seaythi, adaderana tamil, peasum pena, tamil horoscope, newspaper, suttrula, arasiyal, neethimantram, vilaiyaatu, nikalvukal, paraalumantram, news videos, adaderana news videos, adaderana.lk, sri lanka, sri lanka breaking news, news, breaking news, Sri Lanka, SRI LANKA, Breaking News,Sri Lanaka News,SRI LANKA NEWS, upto date Sri Lankan News, Hot News, Hot Comments

Today Tamil news in Sri Lanka lanka today tamil news