VAT வரி அதிகரிக்கப்படாத பொருட்கள் இவைதான்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


VAT வரி அதிகரிக்கப்படாத பொருட்கள் இவைதான்

15 வீத வற் வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் சில பண்டங்கள் மற்றும் சேவைகளுக்காக வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.

அரிசி, பால் மா, சிறுவர்களுக்கான பால் மா, கோதுமை மா, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களுக்கான வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.

வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ள பண்டங்கள் மற்றும் சேவைகள் அடங்கிய பட்டியலொன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய வெட்வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1

2

3